அன்புடன் வணக்கம்: விக்டரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (தூத்துக்குடி) வேளாண் அறிவியல் மையம்(ICAR KVK MYRADA கோபிசெட்டி பாளையம்) இணைந்து நடத்தும் "உணவு பதப்படுத்துதல் நேரடி செய்முறை பயிற்சி"& கெமிக்கல் பொருட்கள் தயாரிக்கும் நேரடி செய்முறை பயிற்சி" தேதி: வரும் நவம்பர் மாதம் 17-11-2026 & 18-12-2026 செவ்வாய்கிழமை & புதன் கிழமை) (2 நாட்கள்) வேளாண் அறிவியல் மையம் ஹால் புதுப்பாளையம் கோபிசெட்டிபாளையம் ஈரோடு மாவட்டம். நடைபெறயுள்ளது. அவைகள்: சாக்லேட் மில்க்,உபாதாம் உடனடி ஹாட் மில்க்,ஜாம், நன்னாரி சர்பத், பூண்டு ஊறுகாய்,கிரேப் ஸ்குவாஸ் மற்றும் கெமிக்கல் பொருட்களான பினாயில் குளியல் சோப்பு போற்றவை செய்முறை பயிற்சி நேரடியாக சொல்லிதரப்படும். இதற்கான வயது வரம்பு: 18 வயது முதல் 70 வயது வரை கல்வி தகுதி: 5 வகுப்பு முதல் பட்டய படிப்பு வரை ஆண்கள் பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதில் இல்லதாரசிகள் சுய உதவி பெண்கள் சிறு குறு தொழில் முனைவோர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறு தொழில் செய்யும் ஊனமுற்றோர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம் பயிற்சி (கட்டணம் ரூ 2,000/- மட்டுமே) பயிற்சி நிறைவில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு செல் நம்பர்: 7812850358 & 8754152103 என்ற நம்பரிலும் மற்றும் ஆண்லைன் மூலம் G pay & Phonepay (9840158943) கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.
Bank Details:
VICTORY ENTREPRENEURSHIP DEVELOPMENT CENTRE
A/C NO:240150050800742
BANK: Tamilnad Mercantile Bank LTD,
Ifsc code:TMBL0000240
Branch: Sankaraperi,Tuticorin.
Google Pay: 9840158943